Thursday, January 16, 2014

Vijay TV will Fails

விஜய் டிவி  தன்னுடைய மதிப்பை இழக்கிறது
கீழ்த்தனமாக உரையாடும் தொகுப்பாளர்களால் !

இப்படி மாறிப்போக ஒரே காரணம் விஜய் டிவியில் இருந்து வந்து சினிமாவுக்குள் கொடிகட்டி பறக்கும் "தொகுப்பாளர்" சிவகார்த்திகேயன்.. இவரை சுதந்திரமாக  விட்டதால் தொடர்ந்து மூன்று முறை "சிறந்த தொகுப்பாளர் விருது" வென்றார்..

இதனை மனதில் வைத்துக்கொண்டு "விஜய் டிவி" தனது  தொகுப்பாளர்களை சுதந்திரமாக பேசவிடுகிறது.. அனால் அவர்களோ வரம்பு மீறிபோகிறார்கள் ..

இதோ,



1.ஜெகன் : "Connection"என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.. நிகழ்சிக்கு வரும் அனைத்து சக நடிகர்களையும் மரியாதையை இன்றி பேசுகிறார். பெண்களிடம் fun என்ற பெயரில் ஆபாசமாக பேசுகிறார் .. அந்நிகழ்ச்சிக்கு வருபவர்களும் "விஜய் டிவி " தானே என்று விளையாட்டாக விட்டுவிடுகின்றனர்...

2. "ரோபோ" ஷங்கர் :  "ஜெகன்" முதல் தரம் என்றால் இவர் இரண்டாவது. சக நடிகைகள் முன்பே ஆண்களிடம் இரட்டை அர்த்த Joke பேசுகிறார்..

3. பாலாஜி & ரமேஷ்  : "நடுவுல கொஞ்சம் Disturb பண்ணுவோம்" என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்கள். நிகழ்சிக்கு வரும் சக நடிகர்கள் பதிலை தவறாக கூறினால் fun என்ற பெயரில் ஆபாசமாக திட்டுகிறார்கள்..

4. ரம்யா : ஆண்கள் இப்படி என்றால் இவர் இப்படி..!


வேகமாக தவறைத்திருத்திக்கொள்வது  விஜய் டிவிக்கு எளிதான ஒன்று இதையும் திருத்திக்கொளுங்கள்..

இல்லையேல் "F TV" ஆகிவிடும் .... #filmians 

No comments:

Post a Comment